Skip to main content

பிரான்ஸை அச்சுறுத்தும் கொடூரமான பயங்கரவாதம்!-கட்டுரை.
மிக அதிகளவிலான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக ஃபிரான்ஸ் இருந்துவருகிறது. பல தசாப்தகாலமாகவே, ஃபிரான்ஸை பயங்கரவாதிகள் அச்சுறுத்தி வருகின்றனர்! அத்தோடு பல நாசகாரவேலைகளையும் செய்துவருகின்றனர். உண்மையில், பயங்கரவாதம் எனும் நோய் பீடிக்கப்பட்ட நாடாகவே நாம் ஃபிரான்ஸைக் கருத வேண்டும்!

ஃபிரெஞ்சு மக்கள் மட்டும் அன்றி, உலக மக்கள் அனைவரதும் இதயங்களிலும், நீங்கா இடம்பிடித்திருக்கும், உலக அதிசயங்களில் ஒன்றாகிய ஈஃபில் டவரை தகர்ப்போம் என்று, பல தடவைகள் பயங்கரவாத கூட்டம் அச்சுறுத்தியுள்ளதோடு, பல தடவைகள் அதற்கு முயன்றும் உள்ளது. எதையாவது தகர்ப்பது, அடித்து நொறுக்குவது, நாசமாக்குவது...... இதைவிட்டால் வேறு என்ன தெரியும் அவர்களுக்கு?

இதுவரை பயங்கரவாதத்தால், ஃபிரான்ஸ் எதிர்கொண்ட நெருக்கடிகள், சவால்கள் ஏராளம்! அவற்றில் இருந்து சில உங்கள் பார்வைக்காக....!

01. எயார் ஃபிரான்ஸ் விமானக்கடத்தல் -1994: 

1994 டிசம்பர் 24 ம் தேதி, 220 பயணிகளுடன் அல்ஜீரியாவில் இருந்து புறப்பட்ட ஏர் ஃபிரான்ஸ் 8969 விமானத்தை, ஆயுதம் தாங்கிய இஸ்லாமிய பயங்கரவாதிகள் கடத்தினர். அந்த விமானத்தை ஈஃபில் டவர் நோக்கி, தாழப் பறந்து சென்று மோதுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் திறமை மிக்க, ஃபிரென்சு வீரர்கள், அந்த விமானக் கடத்தலை முறியடித்துவிட்டனர்! இதில் மூன்று பயணிகள் கொல்லப்பட்டனர்! இது பற்றிய முழுமையான தகவலை கிளிக் இங்கே செய்து படியுங்கள்!

02. அபு தோஹா, ஸ்லிமன்ஸ் கல்ஃபோயி, ரபா காதர்:

இந்த மூன்று பன்னாடைகளும் யார் என்றால், அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த மூன்று இஸ்லாமிய பயங்கரவாதிகள்! இப்போது ஃபிரெஞ்சு சிறைகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்! காரணம் இவர்கள் செய்த புனிதமான ஒரு செயல்! - அது என்னவென்றால், ஃபிரான்ஸின் ஸ்டாஸ்பேர்க் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தைக் குண்டு வைத்துத்துத் தகர்க்க முயன்றதுதான்! அதுமட்டும் தான் இவர்கள் செய்த குற்றம்

என்றில்லை! இவர்களின் வண்டவாளங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள் - லிங்

03. கலீத் கெல்கல்: 


இந்த அறிஞர் யார் என்றால், இவரும் ஒரு இஸ்லாமிய பயங்கரவாதிதான்! 1971 ஏப்ரல் 28 ல் பிறந்த இவரின் வீர வரலாறு கேட்டால், உங்களுக்குப் புல்லரிக்கும்! 1995 ம் ஆண்டில் பாரிஸ் நகரில் மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்து, பலர் கொல்லப்பட்டார்கள்! ஏராளமானோர் காயமுற்றார்கள்! - இந்த பாதக செயலைச் செய்தது / செய்வித்தது இவரே தான்! முதலாவது குண்டு - நிலக்கீழ் ரெயில் நிலையமாகிய பாரிஸ், சென் மிஷல் ரெயில்வே நிலையத்தில் 1995 ஜூலை 25 ல் வெடித்தது - இதில் 8 பேர் கொல்லப்பட 75 க்கு மேற்பட்டோர் காயமுற்றனர். அடுத்ததாக “வெற்றி வளைவு” எனப்படும், நெப்போலியன் கட்டிய இராணுவ நினைவுச் சின்னம் அருகே, ஆகஸ்ட் 17 ம் தேதி, அதே ஆண்டில் வெடித்த குண்டு காரணமாக 17 பேர் வரையில் காயமடைந்தனர். மூன்றாவது குண்டு லியோன் நகருக்கு அருகில் வெடித்து, அதில் 14 பேர் காயமடைந்தனர்! இந்த அரிய சாதனைகளைச் செய்தவர்தான் கலித் கெல்கல்! அவருக்கும் லிங் தருகிறேன்! படியுங்கள் - லிங்

04. நிஸார் த்ராபெல்ஸி:

இவர் யார் என்றால், இவர் ஒரு ஃபுட் பால் ப்ளேயர்! பேசாம ஃபுட் பால் விளையாடிக்கிட்டு இருக்கவேண்டியதுதானே? எதுக்கு உடம்புல குண்டைக் கட்டிக்கிட்டு, பாரிஸ் நகரில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை தாக்கப் போகணும்? அதான் பயங்கரவாதி ஆச்சே? சும்மா இருப்பானா என்ன? இவரு அடிக்கடி ஆஃப்கானிஸ்தான் போயி, ஒசாமா பின்லாடனையும் சந்திச்சாராம்! இப்ப பெல்ஜியம் சிறையில் கம்பி எண்ணிக்கிட்டுb இருக்காரு! இவன பத்தி படிக்கணுமா? கிளிக்குங்கோ - லிங்

05, பள்ளிச் சிறார்களுக்கு கொள்ளி வைத்த பாவி - முஹம்மது மெஹ்ரா:


மேலே படத்தில் இருக்கும் பன்னாடை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்! கடந்தவருடம் ஃபிரான்ஸின் தூலிஸ் நகரில் உள்ள குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குள் புகுந்து, ஈவு இரக்கமே இல்லாமல் 7 பேரை சுட்டுக் கொன்ற வெறியன்! இவனது பேரைப் பாருங்கள் “முஹம்மது மெஹ்ரா” ! - இந்த கொலை வெறி தாக்குதல் பற்றி இங்கே படியுங்கள் - லிங்

மேலே இருப்பவை வெறும் ட்ரெயிலர்தான்! மெயின் பிக்‌ஷர் அல்ல! இப்படி ஃபிரான்ஸ் நாட்டை இஸ்லாமிய பயங்கரவாதம் எந்தளவுக்கு அச்சுறுத்துகிறது என்று பாருங்கள்!

பிரான்ஸிலே பல உலகப் பெறுமதி மிக்க சொத்துக்கள் உள்ளன! அவற்றையெல்லாம் இந்தப் பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பது உண்மையிலேயே மிகப் பெரும் சவாலாகும்! எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்றே தெரியாத நிலை! அதுமட்டுமல்ல, போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தல் ஆட்கடத்தல் என்று இன்னும் பல சமூக குற்றங்களை இந்த பயங்கரவாதிகள் ஃபிரான்ஸிலே இழைத்துவருகிறார்கள்! - அதிலும் எம்மவர்களிடம், கையடக்கத்தொலைபேசிகளை, பணத்தைப் பறிப்பதில் இவர்களை விஞ்ச யாராலும் முடியாது! இந்த பயங்கரவாத கும்பல்களிடம் எம்மவர்கள் பறிகொடுத்த நகைகள், பணங்கள், கையடக்கத்தொலைபேசிகளுக்கு அளவே இல்லை!


அதுபோக, இங்கே இஸ்லாமிய பெண்கள் விபச்சாரம் பற்றி தனி பதிவுதான் எழுத வேண்டும்! விபச்சார உலகில் கொடிகட்டிப் பறப்பது - பல ஆயிஷாக்களும், பல ஷாகிராக்களும் தான் - தனிப்பதிவு விரைவில் வரும்!! இவ்வாறு ஃபிரான்ஸை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை ஒடுக்க, ஃபிரென்சு அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது! - ஃபிரெஞ்சு அரசின் இந்த நடவடிக்கைகக்கு நாமும் கைகொடுப்போமாக!Comments

Popular posts from this blog

வேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 31. காதல் வெறி; கடமை வெறி!

மகிந்தர் ஏற்படுத்திவிட்டுச் சென்ற குழப்பத்தால் ரோகிணிக்கு அன்றைய இரவுப்பொழுது நீண்டதொரு நெடும்பகலாக உறக்கமின்றிக் கழிந்தது. கொடும்பாளூர்ப் பஞ்சணையின்மீது, கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் துடிக்கும் புழுவாய்த் துடித்தாள். நல்ல வேளையாகக் கீழ்வானம் வெளுத்தது. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். வானவிளிம்பிலிருந்து கொண்டு
இளங்கோவின் முகம் புன்னகை புரிவதுபோல் அவள் கண்களுக்கு ஒரு தோற்றம். கதிரொளி கனியக்கனிய, அவள் மனத்திலிருந்து மகிந்தர் மறைந்த அந்த இடத்தில் இளங்கோ குடியேறிக் கொண்டான். நடுப்பகலில் தொடங்கி, மாலைப்பொழுது வரையில் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டாள் ரோகிணி. மித்திரையின் கைகள் வலி எடுத்துவிட்டன. ரோகிணிக்கு அவள் பொட்டிட்டாள், மையெழுதினாள்; பூச்சூட்டி விட்டாள். செஞ்சாந்து பூசினாள், கூந்தலில் நறுமண மேற்றினாள்.
“இளவரசியார் மணமேடைக்குச் செல்லும்போது இப்படித்தான் இருப்பார்கள். நான்தான் அன்றைக்கும் அலங்கரித்துவிடுவேன்!’’ என்றாள் மித்திரை.
“திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணமே எனக்குத் திருமயில் குன்றத்தில்தான் பிறந்தது. இன்றும் நாம் அங்குதான் போகப்போகிறோம்.’’
ஆதித்த பிராட்டிய…

வேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 11- கடமை வெறியர்.

ரோகிணியின் நீண்ட நெடுநேர மௌனத்தை அறிந்தபோது தான் அருள்மொழிக்கு அவளுடைய அச்சம் தெரிந்தது. ஆறுதல் அளிக்க முயன்று அச்சத்தைக் கொடுத்து விட்டதற்காக ஒரு கணம் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டாள் அருள்மொழி. இரவு நேரத்தில் இதயத்தின் கதவுகள் எப்படியெல்லாமோ திறந்துகொண்டு ரகசியங்களையெல்லாம் வெளியில் வாரிக்கொட்டிவிடுகின்றன.
“வீணாக உன்னைக் கலங்க வைத்துவிட்டேன் ரோகிணி! பெரிய வேளார் செய்திருக்கும் காரியம் என்னை அளவுக்கு மீறிப் புண்படுத்தியிருக்கிறது. அதனால் ஏதேதோ பேசிவிட்டேன்’’ என்று மன்னிப்புக் கோரும் குரலில் கூறினாள்.
“இளவரசரும் அவருடைய தந்தையாரைப் போலத்தானே அக்கா நடந்து கொள்வார்?’’
“இல்லவே இல்லை! என்று கூறி நகைத்தாள் அருள்மொழி.
“இளவரசர் இப்போது சிறைக்குள்ளே என்ன நினைத்துக் காண்டிருப்பார், தெரியுமா? சிறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு வந்து ரோகிணியைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருப்பார். தம்முடைய பிடிவாதத்திற்காகப் பிராயச்சித்தம் செய்வது பற்றி ஆலோசனை செய்து கொண்டிருப்பார். அவருடைய உடல் அங்கேயும் மனம் இங்கேயும் தான் இருக்கும்.’’
இப்படிச் சொல்லிவரும் வேளையில் அருள்மொழியின் குரல் தழுதழுத்ததை ரோகிண…

தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்-கட்டுரை.

காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்:
புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’ எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று உரைத்தார் நன்னூலார்
இலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி இவை எதுவுமில்லாத கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக் கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை
எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.
புதுக்கவிதையின் தோற்றம் :
புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் கா…