தெரிய வேண்டும் ஆட்டிசத்தை - மருத்துவ தொடர்- பாகம் 19 - NIEPMD என்னும் வழிகாட்டி.





ஆட்டிசம் என்றழைக்கப்படும் தன்முனைப்புக்குறைபாடு, லேர்னிங் டிஸபிளிட்டி என்று சொல்லப்படுகின்ற கற்றல்குறைபாடு உட்பட.. பல்வேறு குறைபாடுகளை உடைய குழந்தைளின் நிலையை மதிப்பீடு(assessment) செய்வது மிகவும் அவசியம்.

அதற்கு சென்னைக்கு அருகில் உள்ள அரசு நிறுவனமான niepmdஐ பரிந்துரைக்கிறேன். மனிதநேயமிக்க ஊழையர்களைக்கொண்ட இந்த நிறுவன ஊழியர்களின் அணுகுமுறை நிச்சயம் குறிப்பிட்டு பாரட்டப்படவேண்டியதாக உள்ளது.

முகவரியும், வழித்தட வரைபடமும் கீழே:-

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)
East Coast Road, Muttukadu, Kovalam Post Chennai – 603112,
Tamil Nadu, India.

Tel: 044- 27472113, 27472046
Fax: 044- 27472389


Access by Bus:

Chennai Broadway to Kovalam:1 9 PP, 19G, 19 E
Chennai CMBT to Kovalam: 49 G, 118, 188
Chennai to Puducherry: ECR bypass bus

Bus stop: NIEPMD

Working Hours: 9:00 am to 5:30 pm

Holidays: Saturday, Sunday & Central Government holidays

Email: niepmd@gmail.com


தொடரும் 

நன்றி : http://blog.balabharathi.net/?page_id=25

Comments